Feb 17, 2021, 19:49 PM IST
பண மோசடி வழக்கில், சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. Read More
Nov 19, 2019, 10:22 AM IST
கார்த்தி நடித்த பருத்திவீரன் தொடங்கி சிங்கம், நான் மகான் அல்ல, சிறுத்தை, அலெக்ஸ் பாண்டியன், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளவர் கே,ஈ.ஞானவேல்ராஜா இவர் நடிகர் சிவக்குமார், சூர்யா உறவினர். Read More
Oct 10, 2019, 13:08 PM IST
கன்னடத்தில் ஹிட்டான முஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வந்தார் சிம்பு. Read More
Apr 24, 2019, 20:38 PM IST
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், சூரி, ஜகபதி பாபு, ராகுல் தேவ் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தேவராட்டம். வரும் மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ள இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடந்தது. Read More
Apr 24, 2019, 18:56 PM IST
கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் நடிப்பில் வெளியாகும் ‘தேவராட்டம்’ படத்தை இயக்கும் முத்தையா மீது சாதி சார்ந்த படங்களை இயக்குகிறார் என்னும் பிம்பம் உள்ளது. இதுகுறித்து இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் விளக்கம் கொடுத்துள்ளார். Read More