‘சண்டக்கோழி 2’ படக்குழுவுக்கு தங்க மழை!

சண்டக்கோழி படக்குழுவினருக்கு சில வாரங்களுக்கு முன் படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் தங்கம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, தற்போது படக்குழுவினர் 150 பேருக்கு நாயகன் விஷால் மற்றும் இயக்குனர் லிங்குசாமி ஆகியோர் தனித்தனியே தங்கநாணயத்தை பரிசாக வழங்கினர். Read More