முரசொலி செல்வம்தான் சரியான சாய்ஸ்! அழகிரி கோபத்தைத் தணிக்கும் கோபாலபுரம்

எனது விசுவாசிகள் ஆசைப்பட்டால் நான் திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவேன் என முன்னரே கூறியிருந்தார் அழகிரி. இப்போது அவரைச் சமாதானப்படுத்துவதற்குச் சரியான நபரைத் தேடிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். Read More


கருணாநிதியின் கோபாலபுர இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய பிரணாப் முகர்ஜி

கோபாலபுரம் இல்லத்திற்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்படத்தின் முன் அஞ்சலி செலுத்தினார். Read More


கோபாலபுரத்தில் காவல்துறையினர் குவிப்பு

கருணாநிதி இல்லம் அமைந்துள்ள கோபாலபுரம் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். Read More


காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார் கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்படுகிறார். Read More


கருணாநிதியை சந்திக்க கோபாலபுரத்திற்கு சென்றார் கமல்ஹாசன்

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க கோபாலபுரத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்றிரவு வந்தார். Read More