காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார் கருணாநிதி

காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார் கருணாநிதி

Jul 28, 2018, 00:53 AM IST

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதால் மருத்துவக்குழுவினர் கோபாலபுரத்திற்கு வந்துள்ளனர்.

Karunanidhi

மேலும் திமுக செயல் தலைவரும் கருணாநிதியின் மகனுமான மு.க. ஸ்டாலினும் கோபாலபுரத்திற்கு வந்துள்ளார்.

அதேபோல, மு.க.அழகிரி, கனிமொழி, ஆ.ராசா, துரைமுருகன் உள்ளிட்ட பலரும் அங்கு வந்துள்ளனர். இது அங்கு குவிந்திருக்கும் தொண்டர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்படுகிறார்.

You'r reading காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார் கருணாநிதி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை