கோபாலபுரத்தில் காவல்துறையினர் குவிப்பு

கருணாநிதி இல்லம் அமைந்துள்ள கோபாலபுரம் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

Gopalapuram

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள கருணாநிதியை காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அங்கு அம்புலன்ஸ் வந்துள்ள நிலையில், அப்பகுதியில் திமுக தொண்டர்கள் பதற்றத்துடன் அர்ப்பரித்துக் காத்துக்கிடக்கின்றனர்.

Gopalapuram

இந்நிலையில், அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு வருவதால், அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகின்றது.