16 ஆம் தேதி பள்ளிகளை திறக்கலாமா வேண்டாமா? திணறும் தமிழக அரசு

வரும் நவம்பர் 16 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாமா வேண்டாமா என்பது குறித்து தினரும் தமிழக அரசு பெற்றோர்களுடன் கலந்து ஆலோசிக்க கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் நடத்துகிறது. Read More


ஆலைகளுக்கு நிலம் கையகப்படுத்துதல், தமிழக அரசின் புதிய சட்ட திருத்தம்!

ஆலைகள் விரிவாக்கத்துக்காக நிலங்களைக் கையகப்படுத்துவதில் தமிழக அரசு புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. Read More


2021ம் ஆண்டுக்கான பொது விடுமுறை தினங்களை அறிவித்தது தமிழக அரசு!

ஒவ்வொரு ஆண்டும் வரையறுக்கப்பட்ட பொது அரசு விடுமுறை தினங்களை தமிழக அரசு அரசாணையாக வெளியிடுவது வழக்கம். Read More


தமிழக அரசு வெளியிட்டுள்ள பெண்களுக்கான வேலைவாய்ப்பு !

சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன Read More


தமிழக அரசு 7 பேர் விடுதலை குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனே அமைச்சரவையை கூட்டி 7 பேர் விடுதலை குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். Read More


தவறான அறுவை சிகிச்சை... தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முறையாக செய்யாததால், 10 லட்சம் இழப்பீடு கோரி, பாதிக்கப்பட்ட பெண் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. Read More


முக்கொம்பு அணை மதகு உடைப்பிற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

முக்கொம்பு அணை மதகு, கொள்ளிடம் பாலம் உடைந்ததற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More


சிலைக் கடத்தல் வழக்கு... தமிழக அரசுக்கு அவகாசம்

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒரு வார காலம் அவகாசம் வழங்கியுள்ளது. Read More


2-வது பிரசவத்திற்கும் விடுமுறை உண்டு - தமிழக அரசு!

முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறந்தால் 2-வது பிரசவத்துக்கு அரசு விடுமுறை வழங்கப்படவில்லை. Read More