தமிழக காங்கிரஸ் புதிய தலைவர், செயல் தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.எஸ்.அழகிரி மற்றும் நான்கு செயல் தலைவர்களுக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். Read More


இன்னமும் கேப்டனுக்கு குரல் ஒத்துழைக்கலையே.. அமெரிக்காவில் இருந்து குடியரசு தின வாழ்த்து வீடியோ ரிலீஸ்! 

அமெரிக்காவில் சிகிச்சை எடுத்தும் கேப்டனுக்கு குரல் ஒத்துழைக்கலையே என்ற ஏக்கம் அக்கட்சி தொண்டர்களை வருத்தமடையச் செய்துள்ளது. Read More


ரணிலுக்கு ராகுல் வாழ்த்து – மூன்று வாரங்களுக்கு பின் சென்றடைந்த கடிதம்

இலங்கைப் பிரதமராக ரணில் விக்ரமசிங்க மீண்டும் பதவியேற்றுள்ளமைக்கு வாழ்த்து தெரிவித்து, இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அனுப்பிய வாழ்த்துச் செய்தி மூன்று வாரங்களுக்குப் பின்னர், இலங்கைப் பிரதமரின் கையில் கிடைத்துள்ளது. Read More


ராட்சசன்களை பாராட்டிய ரஜினி!

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படத்தை சமீபத்தில் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி படக்குழுவை வெகுவாக பாராட்டியுள்ளார். Read More


பரியேறும் பெருமாள் படத்தை பாராட்டிய ஷங்கர்!

பரியேறும் பெருமாள் தமிழ் சினிமாவில் ஒரு இலக்கியம் என படத்தை பார்த்த இயக்குநர் ஷங்கர் பாராட்டியுள்ளார். Read More


உலகுக்கு நீங்களே கை விளக்கு! - ஆசிரியர் தின வாழ்த்துக் கவிதை

செப்டம்பர் ஐந்து.. கல்விக்கூட ஆலயத்தில் எழுத்தறிவித்த இறைவன்களை நினைவுகூறும் திருநாள். அறிவின் திறவு கோலாம் ஆசிரியர் தின நாள். Read More


‘நாளைய முதல்வரே...’ விஜய்யை வாழ்த்தும் போஸ்டர்...

ரசிகர்கள் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று நடிகர் விஜய் அறிவித்திருந்தார். Read More


’உலகை வாழ வைக்கும் உழைப்பாளர்கள்’ - முதலமைச்சர் மே தின வாழ்த்து

உலகெங்கிலும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த மே தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். Read More



தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றுவோம் - சூட்டை கிளப்பும் அர்ஜூன் சம்பத்

தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றுவோம் - சூட்டை கிளப்பும் அர்ஜூன் சம்பத் Read More