Apr 17, 2019, 13:28 PM IST
'இந்தியாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக தமிழ் நடிகர் சூர்யா திகழ்கிறார்' என்று 'சூரரைப் போற்று' தமிழ்த் திரைப்படத்தின் இணைத் தயாரிப்பாளர் குனீத் மோங்கா பாராட்டியுள்ளார். Read More
Mar 5, 2019, 20:54 PM IST
நடிகர் சூர்யாவிற்கு கடைசியாக வெளியான படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியானது. வெயிட்டிங்கில் இருக்கும் சூர்யா ரசிகர்களுக்காகவே இரண்டு பெரிய பட்ஜெட் படங்கள் தயாராகிவருகிறது. Read More
Mar 4, 2019, 21:10 PM IST
கஜினி படத்தில் தொழிலதிபர் சஞ்சய் ராமசாமியாக வலம் வந்த சூர்யா ரசிகர்கள் மனதில் பச்சக் என்று ஒட்டிக் கொண்டார். தற்போது மீண்டுமொருமுறை சூர்யா தொழிலதிபராக வலம் வர உள்ளார். Read More