யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ஜிப்ஸி டிரைலர்!

ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ஜிப்ஸி படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் நேற்று வெளியாகின. இந்நிலையில், தற்போது யூடியூப் டிரெண்டிங்கில் ஜிப்ஸி டிரைலர் முதலிடத்தை பிடித்துள்ளது. Read More


ஜீவா படத்தில் நல்லக்கண்ணு நடிக்கிறாரா? புகைப்படம் வெளியானதால் பரபரப்பு

ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ஜிப்சி படத்தின் புரொமோஷன் பாடல் ஒன்றில் சமூக ஆர்வலர்கள் சிலர் நடித்துள்ளனர். Read More


ஜீவா நடிக்கும் ஜிப்ஸி படப்பிடிப்பு தொடக்கம்...

மிகப்பெரிய பட்ஜெட்டில் சமூகப் பிரச்சினை ஒன்றை எடுத்து சொல்ல உள்ளதாக ஜிப்ஸி குறித்து ராஜூ முருகன் கருத்து தெரிவித்துள்ளார். Read More