ஜீவாவின் பயணங்கள் படம் ஜிப்ஸிக்கு தணிக்கையில் ஏ சான்று... அரசியல் பிரமுகர்களும் நடித்துள்ளனர்..

Raju Murugan, Jeeva Gypsy Censored A

by Chandru, Nov 1, 2019, 18:57 PM IST

நடிகர் ஜீவா ஹீரோவாக நடிக்கும் படம் ஜிப்ஸி. குக்கூ, ஜோக்கர் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ராஜூ முருகன் இயக்கியிருக்கிறார். நடாஷா ஹீரோயின்.

இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு செல்லும் பயணங்களை பற்றி பேசும் கதையாக ஜிப்ஸி உருவாகியிருக்கிறது. இந்த படத்திற்கு தணிக்கையில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்ககிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இந்த படத்தில் மொத்தம் 9 பாடல்கள் இடம்பெறுகிறது. ஒரு பாடல் காட்சியில் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு மற்றும் சமூக ஆர்வலர்களான பியூஸ் மானுஷ், திருமுருகன் காந்தி நடித்துள்ளனர்.

You'r reading ஜீவாவின் பயணங்கள் படம் ஜிப்ஸிக்கு தணிக்கையில் ஏ சான்று... அரசியல் பிரமுகர்களும் நடித்துள்ளனர்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை