தளபதி 63 பிகில் படத்தின் சிட்டி பாக்ஸ் வசூல்... முதல்வாரத்தில் ஆன கலெக்‌ஷன் இதோ...

by Chandru, Nov 1, 2019, 19:15 PM IST

தளபதி விஜய் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகியிருக்கும் படம் 'பிகில்'. அட்லி இந்த படத்தை இயக்கியுள்ளார்.

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்து ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இதில் நயன்தாரா ஹீரோயின். ஆனந்தராஜ், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படம் உலகம் முழுவதும் இதுவரை 200 கோடி வசூல் சாதனை செய்து மேலும் கலெக்‌ஷனை கல்லா கட்டி வருகிறது.

சென்னை சிட்டி பாக்ஸ் ஆபிஸில் முதல்வாரத்தில் ( அக்டோபர் 25 - அக்டோபர் 31 வரை) ரூ.8,92,52,498 வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.


More Cinema News