நடிகை இந்துஜா வளர்ந்து வரும் நடிகை. மேயாத மான் படத்தில் அறிமுகமானார். பூமராங், மகாமுனி, மெர்குரி, பில்லா பாண்டி போன்ற பல படங்களில் நடத்திருக்கிறார். விஜய் நடித்த பிகில் படத்தில் சிங்கப்பெண்களில் ஒருவராக கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்து கவனத்தை ஈர்த்தார்.
தளபதி விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி வரவேற்பை பெற்றது.
மேயாத மான், மெர்குரி, மகாமுனி போன்ற படங்களில் நடித்திருக்கும் இந்துஜா சமீபத்தில் திரைக்கு வந்த விஜய்யின் பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்திருக்கிறார்.
தீபாவளியை யொட்டி கடந்த அக்டோபர் மாதம் வெளியான பிகில் படம் உலகம் முழுவதும் வெளியாகி 200 கோடி ருபாய்க்கும் மேல் வசூலித்து 2019ல் அதிகம் வசூலித்த தமிழ் படம் என்கிற சாதனையை செய்துள்ளது.
தீபாவளி ரிலீஸாக விஜய் நடித்த பிகில் மற்றும் கார்த்டி நடித்த கைதி படங்கள் வெளியானது.
நடிகர் விஜய் நடித்து தீபாவளியையொட்டி திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் பிகில். அட்லி இயக்கியிருந்தார். நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்தார்.
தளபதி விஜய் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகியிருக்கும் படம் பிகில்
தீபாவளி விருந்தாக கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது விஜய் நடித்த பிகில் திரைப்படம்.
ராயப்பன், மைக்கேல் என தளபதி விஜய் இருவேடத்தில் நடித்த பிகில் தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்னதாக 25ம் தேதி வெளியானது. எதிர்ப்பார்த்தது போலவே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
தளபதி விஜய் நடிக்க அட்லி இயக்கிய பிகில் படத்தில் பெண்கள் கால் பந்தாட்ட அணியில் இந்துஜா, அம்ரிதா, வர்ஷா பொல்லாம்மா, காயத்ரி, இந்திரஜா சங்கர், காயத்ரி என பலர் நடித்திருந்தனர்.