எம்.ஜி.ஆர்.- ஜானகி கல்லூரியில் நடிகர் சங்கத் தேர்தல் நடத்தக் கூடாது - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

நடிகர் சங்கத் தேர்தல் திட்டமிட்டபடி வரும் 23-ந் தேதி நடக்குமா? என்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர்.- ஜானகி கல்லூரியில் தேர்தலை நடத்தக் கூடாது என்றும், வேறு இடத்தை தேர்வு செய்யுங்கள் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் இந்தச் சிக்கல் ஏற்பட்டுள்ளது Read More


மதுரை வாக்கு எண்ணிக்கை மைய விவகாரம்; மாவட்ட ஆட்சியர் டிரான்ஸ்பர் - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மதுரை வாக்கு எண்ணிக்கை மையத் திற்குள் பெண் தாசில்தாரை அத்துமீற அனுமதி கொடுத்த மாவட்ட ஆட்சியரை உடனடியாக இடமாற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதுகாப்பில் அஜாக்கிரதையாக இருந்த சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி, காவல் துறையினர் மீதும் நடவடிக்கை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது Read More


எஸ்.சி-எஸ்.டி. காலியிடங்களை நிரப்ப 6 மாதம் உயர் நீதிமன்றம் கெடு

அரசு துறைகளில் காலியாக உள்ள 2,670 எஸ்சி எஸ்டி பிரிவினருக்கான பணியிடங்களை ஆறு மாதங்களுக்குள் நிரப்ப சென்னை உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. Read More


அரசு மருத்துவமனைகளில் போதை மறுவாழ்வு மையம் : ஐகோர்ட் உத்தரவு

இதுபோன்ற மையங்கள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இல்லாததால் மாதந்தோறும் சுமார் 75 பேர் இறக்கின்றனர் Read More



சிக்குவாரா விஜயபாஸ்கர்? - குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்கிறது

தடை செய்யப்பட்ட புகைப்பொருட்களை விற்பனை செய்ய லஞ்சம் வாங்கியது தொடர்பான, குட்கா ஊழல் புகார் வழக்கு விசாரணையை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More


நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு

நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு Read More


ஜெ. கைரேகை வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து!

ஜெ. கைரேகை வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து! Read More


எந்த இடத்திலும் ‘நித்தி’ நுழைய கூடாது - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

எந்த இடத்திலும் ‘நித்தி’ நுழைய கூடாது - நீதிமன்றம் அதிரடி உத்தரவு Read More


மடாதிபதி விஜயேந்திரர் மீது வழக்குப் பதிவா? - நீதிமன்றம் உத்தரவு

மடாதிபதி விஜயேந்திரர் மீது வழக்குப் பதிவா? - நீதிமன்றம் உத்தரவு Read More