Aug 8, 2020, 14:53 PM IST
கோழிக்கோடு விமான நிலைய விபத்தில் பைலட் முன்னெச்சரிக்கையாகச் செயல்பட்டதால் தான், மங்களூரு விமான நிலையத்தில் 10 ஆண்டுகளுக்கு நடந்த விபத்தைப் போல் இல்லாமல் பயணிகள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள் என்று விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தெரிவித்தார். Read More
Aug 8, 2020, 10:33 AM IST
துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம், கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் சறுக்கி விபத்து ஏற்பட்டது. இதில் 2 பைலட் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். 127 பேர் காயமடைந்தனர். இது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. Read More