திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் சமையலர் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு 03.12.2020க்குள் அனுப்பிட வேண்டும். Read More


கோவிட்-19: நாம் போகக்கூடாத மூன்று இடங்கள் எவை தெரியுமா?

உலகில் கோவிட்-19 கிருமி பரவ ஆரம்பித்து ஏறத்தாழ பத்து மாதங்கள் கடந்துவிட்டன. விஞ்ஞானிகளும் மருத்துவ நிபுணர்களும் இன்னும் இந்தக் கிருமியைக் குறித்து ஆராய்ச்சி செய்து கொண்டுள்ளனர். சமுதாய இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டு வந்தாலும் பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. Read More


இலங்கை குண்டுவெடிப்புகளில் பலி எண்ணிக்கை 130 ஆக உயர்வு!

ஈஸ்டர் தினமான இன்று இலங்கையில் மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் மூன்றில் அடுத்தடுத்து பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளன. கொழும்புவில் உள்ள செயின்ட் அந்தோணி சர்ச், மேற்கு கடலோரப் பகுதியான நெகம்போவில் உள்ள ஸ்டீபன் சர்ச், மட்டக்கிளப்பில் உள்ள சர்ச் என்று மூன்று சர்ச்சுகளில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதே போல், கொழும்புவில் கிங்ஸ்பரி, சங்ரிலா, சின்னாமன் கிராண்ட் ஆகிய நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டுகள் வெடித்தன. Read More


சென்னை சரவணபவன், ஹாட் பிரட்ஸ், அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட்ஸில் வருமான வரித்துறை ரெய்டு

சென்னையில் பிரபல உணவகங்களான சரவண பவன், ஹாட் பிரட்ஸ் அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட்ஸில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். Read More


பெண்களுக்கு இரவு 9 மணிக்கு மேல் உணவு வழங்கக்கூடாது: இந்தோனேசியா

இந்தோனேசியாவில் இரவு 9 மணிக்கு மேல் பெண்கள் ஓட்டலுக்கு தனியாக வந்து உணவு கேட்டால் வழங்கக்கூடாது என்ற புதிய உத்தரவு இந்தோனேசியாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More