Feb 27, 2021, 15:18 PM IST
நடிகை கங்கனா ரானவத் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஒரு காலகட்டத்தில் நெருக்கமாக இருந்தனர். கடந்த சில வருடங்களுக்கு முன் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்தனர். நடிகை கங்கனா, ஹிருத்திக் மீது சரமாரி புகார் கூறினார். தனக்கு மெசேஜ் அனுப்பி குழப்பம் ஏற்படுத்தியதாகவும் கூறினார். Read More
Dec 26, 2020, 16:33 PM IST
தமிழில் வெற்றி பெற்ற படங்கள் பிற மொழிகளில் ரீமேக் ஆகிறது. சூர்யா நடித்த கஜினி மற்றும் சிங்கம் போன்ற படங்கள் இந்தியில் ரீமேக் ஆனது. அதேபோல் இந்தியில் வெற்றி பெற்ற பல படங்கள் தமிழில் ரீமேக் ஆகி உள்ளன. இந்தியில், வெற்றி பெற்ற அந்தாதூண் தற்போது தமிழில் ரீமேக் ஆகிறது. இதில் பிரசாந்த், சிம்ரன், கார்த்திக் நடிக்கின்றனர். Read More
Oct 26, 2020, 10:56 AM IST
சூப்பர் ஸ்டார் நடிகர்கள் கூட சில கோடிகள் கொட்டி கடற்கரையோரம் பங்களா கட்டுகிறார்கள். அவர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டிருக்கிறார் சூப்பர் ஹீரோ ஒருவர். இந்தியில் சூப்பர் ஹீரோ படங்களில் நடித்திருப்பவர் ஹிருத்திக் ரோஷன். இவர் சுமார் 100 கோடி கொட்டி பங்களா வாங்கி இருக்கிறார். Read More
Aug 23, 2020, 11:34 AM IST
வாரிசு நடிகர், நடிகைகள் அவமதிப்பு செய்ததுதான் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு காரணம் என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்திருந்தார். இது விவாதப் பொருளாக மாறியது. நடிகைகள் சோனாக்ஷி சின்ஹா, அலியாபட் உள்ளிட்ட வாரிசு நடிகைகளை ரசிகர்கள் திட்டித்தீர்த்தனர் Read More
Dec 6, 2019, 20:02 PM IST
ஆசிய அள வில் உடற்கட்டு, தோற்றம், உயரம், எடை உள்ளிட்ட வசீகரமான கவர்ச்சி ஹீரோ யார் என்ற போட்டி இணைய தள பக்கத்தில் நடந்தது. Read More
Sep 24, 2019, 17:22 PM IST
அக்டோபர் 2ம் தேதி டப்பிங் படங்களான சைரா மற்றும் வார் தமிழகத்தில் வெளியாவதால் அசுரன் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. Read More
Aug 27, 2019, 10:47 AM IST
யாஷ் ராஜ் சோப்ரா ஃபிலிம்ஸ் என்றாலே தூம் போல பட்டாசு கிளப்பும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாகவே இருக்கும். Read More
Dec 17, 2018, 21:12 PM IST
பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனுக்கு பிடித்த தமிழ் படம் என்றால் அது விக்ரம் வேதா தானாம். Read More
Apr 5, 2018, 18:21 PM IST
Hrithik Roshan to perform in IPL opening ceremony Read More
Feb 6, 2018, 15:17 PM IST
Hrithik Roshan as a maths teacher in his upcoming movie Read More