எனக்கு கோபம் வராது: மோடியை கட்டிப்பிடித்து நிரூபித்த ராகுல் காந்தி

ராகுல் கட்டிபிடித்ததும் பா.ஜ.க.வின் எம்.பி. பாதல் பேசினார், அப்போது முன்னா பாய் கட்டிப்பிடி வைத்தியம் செய்ய இது சரியான இடம் இல்லை என்றார். Read More