கொரோனாவில் இருந்து முதியோரை பாதுகாக்கும் பிசிஜி தடுப்பூசி.. ஐ.சி.எம்.ஆர் ஆய்வில் தகவல்

கொரோனாவில் இருந்து முதியோர்களை பிசிஜி தடுப்பூசி பாதுகாக்கிறது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக(ஐசிஎம்ஆர்) நிபுணர்கள் குழு ஆய்வில் தெரிய வந்துள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் இது வரை 80 லட்சத்து 40,803 பேருக்குப் பாதித்திருக்கிறது. Read More


நாடு முழுவதும் 7.5 கோடி கொரோனா பரிசோதனை.. ஐ.சி.எம்.ஆர் தகவல்..

நாடு முழுவதும் இது வரை ஏழரை கோடி கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.இந்தியாவில் தினமும் 80 ஆயிரம் பேருக்கு மேல் தொற்று பாதித்து வருகிறது. நேற்று முன் தினம் 80 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. Read More


நாடு முழுவதும் 7 கோடி கொரோனா பரிசோதனை.. ஐசிஎம்ஆர் தகவல்..

நாட்டில் இது வரை 7 கோடி கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்(ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது. சீன வைரஸ் நோயான கொரோனா, உலகில் பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. நோய்ப் பாதிப்பில் உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து 2வது இடத்தில் இந்தியா உள்ளது. Read More


கொரோனா டெஸ்ட்: ஐசிஎம்ஆர் புதிய வழிகாட்டுதல்

கோவிட்-19 பாதிப்புக்கான சோதனை குறித்த புதிய வழிகாட்டுதல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வெளியிட்டுள்ளது. Read More


இ-சிகரெட் புகைப்பது உடல் நலத்துக்குக் கேடா?

ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு முன்புதான் இ-சிகரெட் இந்தியாவில் அறிமுகமானது. தற்போது அது இளைஞர் மத்தியில் பரவலாக புழக்கத்தில் உள்ளது. சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் என்னும் நச்சு இ-சிகரெட்டில் இல்லை என்று மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நம்பிக்கை உள்ளது. Read More