கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உலகமே பொது முடக்கத்துக்கு உள்ளானது. இந்நிலையில், கடந்த 9 மாதங்களுக்கு பிறகு இயல்பு நிலைக்கு மக்கள் மெதுவாக திரும்புகின்றனர்.
ஐபிஎல் 2020 சீசனின் இரண்டாவது தகுதி சுற்று சன் ரைசஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே அபுதாபியில் நடைபெற உள்ளது.
ஐபிஎல் 2020 இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்து அசத்தியது மும்பை இந்தியன்ஸ் அணி.
ஐபிஎல்2020 திருவிழா அதன் கடைசி கட்டத்தை நெருங்கிவிட்டது. லீக் சுற்றுகள் அனைத்தும் முடிவடைந்து விட்ட நிலையில் முதல் நான்கு இடங்களை பல போராட்டங்களுக்கு பிறகு இடம்பிடத்துள்ளனர்.
ஐபிஎல் லீக் சுற்றின் கடைசி போட்டி ஷார்ஜாவில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்தது.
ஆஸ்திரேலிய அதிரடி கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (31-10-2020) போட்டியில் ராயல் சாலஞ்சர் பெங்களூர் மற்றும் சன் ரைசஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.
இந்த சீசனில் சென்னை அணியை தவிர மற்ற அனைத்து அணிகளுக்கும் பிளே ஆஃப் சுற்றில் விளையாடுவதற்கான வாய்ப்பு இன்னும் உள்ளது.
மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக நேற்றைய போட்டியில் ஆடவில்லை அவருக்குப் பதிலாகப் பொறுப்பு கேப்டனாக பொல்லார்ட் செயல்பட்டார். சென்னை அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் நேற்றைய போட்டியைத் தொடங்கியது.
ராயல் சாலஞ்சர் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்றை (21-10-2020) லீக் சுற்றில் அபுதாபியில் மோதின. கொல்கத்தா அணிக்கு மிக முக்கியமான போட்டியானாதால் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது கொல்கத்தா அணி.