Oct 5, 2019, 13:11 PM IST
இந்திய விண்வெளி கழகத்தின்(இஸ்ரோ), தேசிய தொலையுணர்வு ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய விஞ்ஞானி எஸ்.சுரேஷ்குமார்(56), ஐதராபாத்தில் வசித்து வந்தார். அமீர்பேட்டை எஸ்.ஆர். நகரில் அன்னபூர்ணா அடுக்குமாடி குடியிருப்பில் அவர் கடந்த 20 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். Read More
Oct 2, 2019, 13:38 PM IST
ஐதராபாத்தில் இஸ்ரோ விஞ்ஞானி சிவக்குமார் தலையில் பலத்த காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வீட்டில் தனியாக வசித்த அவர் கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். Read More
Aug 4, 2018, 11:54 AM IST
பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த வழக்கப்படி, இஸ்ரோ செயற்கைக்கோள் மைய இயக்குநராக இருந்த மயில்சாமி அண்ணாதுரைக்கு பணி நீட்டிப்பு வழங்காதது விஞ்ஞானிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. Read More