Feb 9, 2021, 10:54 AM IST
சென்னை டெஸ்டில் இன்று காலை ஆட்டம் தொடங்கிய உடன் இந்திய அணிக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. புஜாரா, சுப்மான் கில் மற்றும் ரகானே ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் இந்தியா தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. Read More
Sep 23, 2019, 09:39 AM IST
பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில், ஒரு விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டி தென்னாப்பிரிகா அணி அபாரமாக சேஸ் செய்து இந்திய அணியை வீழ்த்தியது. Read More