புஜாரா சதம்... இந்தியா 273 ரன்களுக்கு ஆல் அவுட்

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது முதலாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்களை எடுத்துள்ளது. Read More