ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் திடீர் அதிரடி மாற்றம்

ஆஸ்திரேலியா செல்ல உள்ள இந்திய கிரிக்கெட் அணியில் இன்று அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரோகித் சர்மா டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளார். டி20 அணியில் மட்டும் இடம் பிடித்திருந்த கேரள வீரர் சஞ்சு சாம்சன் ஒருநாள் போட்டியிலும் சேர்க்கப்பட்டுள்ளார். Read More