major-accident-in-indian-2-shooting-spot

கமல் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பில் பயங்கர விபத்து.. கிரேன் விழுந்து 3 பேர் பரிதாப பலி..

ராட்சத கிரேனில் கட்டப்பட்டிருந்த விளக்குகளின் பாரம் தாங்காமல் கம்பி முறிந்து கிரேன்  அறுந்து விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணா, சந்திரன், மது என 3 பேர் நசுங்கி உயிரிழந்தனர்.

Feb 20, 2020, 11:48 AM IST

simbu-back-in-venkat-prabhu-s-maanadu

சிம்புவின் மாநாடு படப்பிடிப்பு தொடங்கியது.. திரையுலகினர் வாழ்த்து..

சிம்பு நடிக்கும் மாநாடு படப்பிடிப்பு தொடங்குமா,  தொடங்காதா?  என்று ஊசலாட்டத்திலேயே இதுவரை  தகவல்கள் வந்துக்கொண்டிருந்தன. படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று பட இயக்குநர் வெங்கட் பிரபு அடிக்கடி மெசேஜ் வெளியிட்டு வந்தார்.

Feb 19, 2020, 19:25 PM IST

sivakarthikeyan-s-ayalan-project-based-on-aliens

ஏலியனுடன் நடிக்கும் சிவகார்த்திகேயன்.. லாலி பாப் சாப்பிட்டு ருசித்தனர்..

ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் வேற்றுலக வாசிகள் பூமியில் தங்கி மனிதர்களோடு மனிதர்களாக வாழ்வதாகவும் கூறுகின்றனர். அப்படியொரு கதையாக உருவாகியிருக்கிறது சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான்

Feb 18, 2020, 16:30 PM IST

soorarai-pottru-important-film-for-suriya-iin-20-year-film-career

20 வருட சினிமாவில் எனக்கு முக்கிய படம்.. நடிகர் சூர்யா பேச்சு..

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் சூரரைப் போற்று படத்தின் ஒரு பாடல் வெளியீட்டு விழா ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் நடைபெற்றது. மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் சூர்யாவுடன் படக்குழுவினர் மற்றும் முதன்முறையாக விமானத்தில் ஏறும் 70 குழந்தைகளும் பங்கேற்றனர்.

Feb 14, 2020, 20:06 PM IST

congress-dmk-cpi-m-give-adjournment-motion-notice-in-lok-sabha-over-supreme-court-ruling-on-that-reservations

எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு.. நாடாளுமன்றத்தில் விவாதிக்க காங்கிரஸ், திமுக நோட்டீஸ்

அரசு வேலை மற்றும் பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு கோருவது அடிப்படை உரிமை அல்ல என்று சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு குறித்து, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்துள்ளன.

Feb 10, 2020, 11:14 AM IST

324-indians-evacuated-from-wuhan-to-delhi

சீனாவில் இருந்து 324 இந்தியர்கள் நாடு திரும்பினர்..

கொரோனா வைரஸ் நோய் தாக்கியுள்ள சீனாவின் உகான் நகரில் இருந்து 324 இந்தியர்கள், சிறப்பு விமானத்தில் நாடு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது.

Feb 1, 2020, 10:56 AM IST

president-ramnath-govind-will-address-the-parliament-today

நாடாளுமன்றத்தில் இன்று ஜனாதிபதி உரையாற்றுகிறார்.. நாளை பட்ஜெட் தாக்கல்

நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றவுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.

Jan 31, 2020, 11:44 AM IST

gst-collections-for-january-may-hit-record-rs-1-15-lakh-crore

ஜனவரியில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.15 லட்சம் கோடி..

ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல் ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Jan 28, 2020, 10:48 AM IST

india-slips-2-places-in-corruption-perception-index

ஊழல் குறியீட்டில் 80வது இடத்தில் இந்தியா.. 78ல் இருந்து பின்தங்கியது..

ஊழல் கண்ணோட்டம் தொடர்பான குறியீட்டில் 41 மதிப்பெண் மட்டுமே பெற்று தரவரிசைப் பட்டியலில் 80வது இடத்திற்கு இந்தியா சென்றுள்ளது. அதேசமயம், கடந்த ஆண்டு 78வது ரேங்க் பெற்றிருந்தது.

Jan 24, 2020, 12:16 PM IST

supreme-court-declines-to-stay-the-caa-and-npr-process

குடியுரிமை சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிக்கும் பணிக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. இது தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க 4 வார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Jan 22, 2020, 12:57 PM IST