ira-khan-makes-her-relationship-official

நடிகரின் பயிற்சியாளரை காதலிக்கும் மகள்..

திரையுலகில் யாருக்கு எப்படி காதல் வரும் என்பதைக் கணிக்க முடிவதில்லை. உடன் நடிக்கும் நடிகர் மீது காதல் கொள்ளும் நடிகை அல்லது நடிகர் மீது காதல் கொள்ளும் நடிகை, இயக்குனருடன் காதல், தயாரிப்பாளருடன் காதல், உதவி இயக்குனருடன் காதல் எனப் பலவகையில் காதல் மலர்கிறது.

Feb 13, 2021, 10:13 AM IST