Nov 1, 2019, 20:29 PM IST
கங்கனா ரனாவத் நடிக்கும் ஜெயலலிதா வாழ்க்கை படத்திற்கு தடை கேட்டு வழக்கு... அண்ணன் மகள் ஜெ.தீபா தொடர்ந்தார். Read More
Jul 30, 2019, 15:56 PM IST
தமிழக அரசியலில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அவ்வப்போது காமெடி நடத்தி வந்த ஜெ. தீபா எனும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள், இப்போது ஒரேயடியாக அரசியலில் இருந்து முழுக்கு போடுவதாகக் கூறி காமெடி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இனி கணவருடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி குழந்தை, குட்டிகளைப் பெற்றுக் கொள்ளப் போகிறேன். Read More
Aug 4, 2018, 08:46 AM IST
சமூக வலைத்தளம், தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கும் சசிகலா மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா புகார் தெரிவித்துள்ளார். Read More
Feb 6, 2018, 13:13 PM IST
மந்திரி ஆக்குகிறேன் என கூறி கோடிக்கணிக்கில் ஏமாற்றிய தீபா மற்றும் டிரைவர் ராஜா Read More
Feb 2, 2018, 22:26 PM IST
தீபா பேரவைக்கு டிரைவர் ராஜாதான் மாநில செயலாளர்! Read More