Jan 7, 2020, 12:21 PM IST
டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின்(ஜே.என்.யு) சபர்மதி மாணவர்கள் விடுதிக்குள் கடந்த 5ம் தேதி மாலை திடீரென 30 பேர் முகத்தை துண்டால் மூடிக் கொண்டு, உருட்டுக் கட்டைகளுடன் புகுந்தனர். அவர்கள் கண்மூடித்தனமாக மாணவர்களை கட்டையால் அடித்து தாக்கினர் Read More
Jan 7, 2020, 12:19 PM IST
டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின்(ஜே.என்.யு) சபர்மதி மாணவர்கள் விடுதிக்குள் கடந்த 5ம் தேதி மாலை திடீரென 10, 12 பேர் முகத்தை துண்டால் மூடிக் கொண்டு, உருட்டுக் கட்டைகளுடன் புகுந்தனர். அவர்கள் கண்மூடித்தனமாக மாணவர்களை கட்டையால் அடித்து தாக்கினர். குறிப்பாக, ஜே.என்.யு. மாணவர் சங்க நிர்வாகிகளை கடுமையாக தாக்கினர். Read More
Jan 6, 2020, 07:58 AM IST
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. ஜே.என்.யு. மாணவர் சங்கத்தினர் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விடுதியில் தங்கியுள்ள மாணவர்களும் உள்ளிருப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். Read More
Jan 6, 2020, 07:21 AM IST
டெல்லி ஜே.என்.யு. மாணவர்கள் விடுதிக்குள் முகமூடி அணிந்த குண்டர்கள் புகுந்து, மாணவர் சங்க நிர்வாகிகளை உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதற்கு ஏ.பி.வி.பி. சங்கத்தினர்தான் காரணம் என்று மாணவர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். Read More