Oct 27, 2019, 21:38 PM IST
காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே பாதுகாப்பு பணியில் இருக்கும் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று(அக்.27) தீபாவளி கொண்டாடினார். Read More
Apr 11, 2019, 11:20 AM IST
நாடாளுமன்ற முதல் கட்டத் தேர்தல் இன்று(ஏப்.11) நடைபெறுகிறது. முதல் கட்டமாக, 91 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் தேர்தல் கமிஷனுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். Read More
Feb 21, 2019, 17:06 PM IST
புல்வாமா தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் விடுமுறைக்காக விமானத்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. Read More