டெல்லி நாடாளுமன்ற பாதையில் ஜிக்னேஷ் மேவானி போராட்டம்

தடையை மீறி நாடாளுமன்ற பாதையில் ஜிக்னேஷ் மேவானி போராட்டம் நடத்தினார், அங்கு பேரணிக்கு தடை விதித்ததற்கு அவர் கண்டனம் தெரிவித்தார். Read More