தரவிறக்க வேகத்தில் முதலிடத்தை தக்க வைத்த ஜியோ!

இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் நவம்பர் மாத பட்டியலின்படி, 4ஜி அலைக்கற்றை தரவிறக்க வேகத்தில் ஜியோ முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. சராசரியாக ஜியோவின் டவுண்லோடு என்னும் தரவிறக்க வேகம் 20.3 Mbps ஆக பதிவாகியுள்ளது. Read More


சிறந்த சேவைக்கான விருதை தட்டிச் சென்றது ஜியோ..!

2018ம் ஆண்டுக்கான வாடிக்கையாளர்களுக்கான சிறந்த சேவை விருதை ரிலையன்ஸ் ஜியோ தட்டிச் சென்றது. Read More