Jio நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !

ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் UG DEGREE தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். MBA, BE/ B.Tech தேர்ச்சி பெற்றவர்களும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கணினித் துறை செயல்பாடு மற்றும் ஏனைய அடிப்படைத் தகுதிகளில் சிறந்தவராக இருத்தல் அவசியமானது. Read More