Feb 11, 2021, 11:14 AM IST
திரைப்பட ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா 18.2.2021 முதல் 25.2.2021 வரை நடை பெறவுள்ளது. இந்தியத் திரைப்படத் திறனாய்வுக் கழகம் பிவிஆர் உடன் இணைந்து இவ்விழாவை நடத்துகிறது. Read More
Aug 8, 2020, 18:23 PM IST
மருத்துவமனையில் போதிய இட வசதி இல்லாமலும், சுகாதாரா வசதி இல்லாமலும், தேவையான உபகரணங்கள் இல்லாமலும், முட் புதர்கள் நிரம்பி பாம்புகள் ஊர்ந்த வண்ணம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஜோதிகாவிடம் அங்கிருந்த நோயாளிகள் தங்களது குறைகளை தெரிவித்தனர். Read More
Aug 1, 2020, 19:12 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருக்கிறது. முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு இரண்டாம் பாகம் இயக்குகிறார். ஆனால் 2ம் பாகத்தில் ரஜினிகாந்த் நடிக்கவில்லை அவர் முதல் பாகத்தில் நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தை ஏற்று 2ம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். Read More
Nov 15, 2019, 22:43 PM IST
சூர்யாவும் கார்த்தியும் இணைந்து நடிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ரசிகர்கள் கேட்டு வந்தனர். Read More
Oct 5, 2019, 10:13 AM IST
கார்த்தி நடிக்கும் புதிய படம் கைதி. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு மற்றும் விவேகானந்தா பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் திருப்பூர் விவேக் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். Read More
Jan 15, 2018, 23:23 PM IST
Actor Jothika's upcoming movie Nachiyar's trailor released Read More