life-death-punjab-s-series-win-will-continue-kolkata-will-continue-the-action

வாழ்வா? சாவா? நீடிக்குமா பஞ்சாப்பின் தொடர் வெற்றி!அதிரடியை தொடருமா கொல்கத்தா!

ஐபிஎல் லீக் சுற்றின் இன்றைய போட்டியில் நான்காவது இடத்தில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே ஷார்ஜாவில் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்குமே இந்த போட்டி மிக முக்கியமான ஒன்றாகும்.

Oct 26, 2020, 14:55 PM IST

varun-gets-5-wicket-haul-in-ipl

ஆளப்போறான் தமிழன்.. டெல்லியை நிலைகுலைய வைத்த தமிழன் வருண் சக்கரவர்த்தி!

3 விக்கெட்டோடு நின்று விடவில்லை வருண். 3வது ஓவரிலும் தமிழனின் கெத்தை காட்டினார்.

Oct 24, 2020, 19:13 PM IST

a-heart-warming-tribute-from-nitish-rana

திடீரென உயிரிழந்த மாமனார்... கிரிக்கெட் வீரரின் உருக்கமான இரங்கல்!

கொல்கத்தா அணி நிர்வாகம் தனது டுவிட்டர் பக்கத்தில் இதற்கான விடையை கூறியுள்ளது.

Oct 24, 2020, 18:30 PM IST

revenge-bangalore-pathetic-kolkata

பழி தீர்த்துக்கொண்ட பெங்களூர்! பரிதாபத்துக்குள்ளான கொல்கத்தா!

ராயல் சாலஞ்சர் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்றை (21-10-2020) லீக் சுற்றில் அபுதாபியில் மோதின. கொல்கத்தா அணிக்கு மிக முக்கியமான போட்டியானாதால் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது கொல்கத்தா அணி.

Oct 22, 2020, 10:14 AM IST

gautam-gambhir-reveals-truth-behind-dinesh-ksrthik-s-decision-to-step-down-as-kkr-captain

கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக்கை மாற்றியதற்கு என்ன காரணம்? கவுதம் காம்பீர் புதிய தகவல்

கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக்கை மாற்றியதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது என்று கொல்கத்தாவின் முன்னாள் கேப்டன் கவுதம் காம்பிர் கூறுகிறார். பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியதாக தினேஷ் கார்த்திக் கூறுவதில் உண்மை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Oct 17, 2020, 17:02 PM IST


bleached-mumbai-kolkata-continues-to-lose

வெளுத்து வாங்கிய மும்பை! தொடர்ந்து சொதப்பும் கொல்கத்தா!

கொல்கத்தா அணியின் தொடர் தோல்விகளுக்குப் பொறுப்பேற்று, அணியின் கேப்டன் பதவியிலுருந்து விலகுவதாக தினேஷ் கார்த்திக் மற்றும் அணியின் நிர்வாகமும் அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து இயான் மோர்கன் கேப்டனாக பொறுப்பேற்றார்.கேப்டனாக பொறுப்பேற்ற பின்பு மும்பை உடன் முதல் போட்டி நேற்று அபுதாபியில் நடைபெற்றது

Oct 17, 2020, 11:13 AM IST

dinesh-karthik-hands-over-kkr-captaincy-to-eoin-morgan

தொடர்ந்து சொதப்பல் கொல்கத்தா அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார்...!

பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக், கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாகத் துணை கேப்டன் ஒயின் மோர்கன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணி 2 முறை கோப்பையை வென்றுள்ளது.

Oct 16, 2020, 16:11 PM IST

bangalore-beat-kolkata

பொளந்து கட்டிய பெங்களூர்! எடுபடாத கொல்கத்தா!

ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (13-10-2020) போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் ஷார்ஜாவில் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.பெங்களூர் அணி ஷார்ஜாவில் ஆடும் முதல் போட்டி இதுவாகும்.

Oct 13, 2020, 11:01 AM IST

superb-bowlingy-moderate-batting-chennai-team-digs-the-soil-again

சூப்பரான பந்து வீச்சு! சுமாரான பேட்டிங்! மீண்டும் மண்ணை கவ்விய சென்னை அணி!

ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (08-10-2020) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.இந்த போட்டியில் கொல்கத்தா அணி இரண்டு தோல்விகளுக்குப் பின், தொடுக்க இணையை மாற்றி இறக்கியது.

Oct 8, 2020, 12:03 PM IST

sreesanth-feels-eoin-morgan-should-lead-kkr-instead-of-dinesh-karthik

தொடர்ந்து மோசமான ஆட்டம் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் கேப்டன் பதவிக்கு சிக்கல்?

தினேஷ் கார்த்திக்கை நீக்கிவிட்டு கொல்கத்தா அணி கேப்டனாக ஒயின் மோர்கனை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் கூறுகிறார்.

Oct 5, 2020, 11:21 AM IST