Sep 4, 2019, 19:26 PM IST
சூர்யாவின் காப்பான் டிரைலர் சற்றுமுன் வெளியானது. ஆனால், அந்த டிரைலர் எடிட்டிங் பழைய தமிழ் சினிமா டிரைலர் எடிட் போல உள்ளது என்றும் மொக்கை எடிட்டிங் என்றும் நெகட்டிவ் கமெண்டுகள் குவிந்து வருகிறது. Read More
Aug 26, 2019, 14:02 PM IST
காப்பான் படத்தின் கதை தன்னுடையது என குரோம்பேட்டையை சேர்ந்த கதாசிரியர் ஜான் சார்லஸ் வழக்கு தொடர்ந்துள்ளார். Read More
Jul 11, 2019, 17:22 PM IST
கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் காப்பான் திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி அதிக தொகைக்கு வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Read More