spb-passed-away-film-industry-mourns

என்னிடம் பாட வா என்று இறைவன் அழைத்துக் கொண்டான்! போய் வா தம்பி எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு சிவகுமார், கமல் திரையுலகினர் இரங்கல்..

கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கொரோனா பாதிப்பால் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவரது உடல் நிலை கவலைக்கிடமானது, டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி சிகிச்சை அளித்தனர்.

Sep 25, 2020, 17:01 PM IST

spb-health-condition-is-very-bad-kamal-haasan

எஸ்.பி. பி உடல்நிலை பற்றி பிரபல நடிகர்கள் தகவல்..

திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென்று ஆகஸ்ட் 14ம் தேதி உடல்நிலை கவலைக்கிடமானது.

Sep 25, 2020, 10:26 AM IST

kamal-actress-rekha-in-bigboss4-show

கமலுக்கு லிப் டு லிப் முத்தம் கொடுத்த நடிகை பிக்பாஸ் 4க்கு வருகிறார்..

கமலின் பிக்பாஸ் 4வது சீசன் வரும் அக்டோபர் 2ம் தேதி தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வருகிறது. இதற்கான போட்டியாளர்கள் தேர்வு ரகசியமாக நடப்பதுடன் பங்கேற்கச் சம்மதித்தவர்களுக்கு கொரோனா டெஸ்ட் சோதனை நடத்தப்பட்டுத் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

Sep 23, 2020, 17:09 PM IST

kamals-makkal-neeethi-maiyam-statement-regarding-corpraton-workers

தமிழக அரசுக்கு கமல்ஹாசன் கட்சி திடீர் எச்சரிக்கை. தூய்மைப் பணியாளர்‌ குரலை நெறிக்க‌ பணி நீக்கம் வழக்கா?

னுசாமி (தொழிலாளர்‌ நல அணி) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சென்னை மாநகராட்சியில்‌ சுமார்‌ 6400 நிரந்தர தொழிலாளர்களும்‌, சுமார்‌ 4500ஒப்பந்த தொழிலாளர்களும்‌ தூய்மைப்‌ பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்‌.

Sep 22, 2020, 17:58 PM IST

vijay-sethupathi-in-kamalahaasan-lokesh-movie-kaml-haasan-232

சூப்பர் ஸ்டாருக்காக தயாரான கதையில் நடிக்கிறார் கமல்ஹாசன்.. பலமான வில்லனாக கைகோர்க்கும் பிரபல ஹீரோ யார் தெரியுமா?

பரபரப்பான ஆக்‌ஷன் கதையில் கமல் நடித்து வெகு நாட்களாகி விட்டது. கமலுடன் ஆக்‌ஷன் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமலின் 232வது படத்தில் கைகோர்த்திருப்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் நடிக்கும் மற்ற நடிகர்கள் யார்.

Sep 17, 2020, 13:59 PM IST


lokesh-kanagaraj-anoouncing-his-new-film-today-evening

மாஸ்டர் பட இயக்குனர் அடுத்து இயக்குவது ரஜினி படமா? கமல் படமா? இன்று மாலை அறிவிப்பு வெளியிட இயக்குனர் முடிவு..

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தை இயக்கி கோலிவுட்டில் இயக்குனராக என்ட்ரி கொடுத்தார். அப்படம் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கினார். கடந்த ஆண்டு இப்படம் வெளியானது. விஜய் நடித்த பிகில் படத்துடன் டஃப் பைட் கொடுத்து கைதி ஹிட்டானது.

Sep 16, 2020, 10:12 AM IST

kamal-haasan-s-big-boss4-music-making-video-by-gibran

கமலின் பிக்பாஸ் சீசன் 4 சொன்னபடி கேளு புரோமோ மேக்கிங் வீடியோ.. இசை அமைத்தது யார் தெரியுமா?

உலக நாயகனுக்குப் பிடித்தவர்கள் என்று கோலிவுட்டில் பட்டியலிட்டால் அதில் இளையராஜா, நாசர், கிரேசி மோகன், சந்தான பாரதி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், ரமேஷ் அரவிந்த், ஜெயராம் என்று பெரிய ஒரு பட்டியலைப் போடலாம். அந்த பட்டியலில் இடம் பிடித்தவர் இசை அமைப்பாளர் ஜிப்ரான்

Sep 12, 2020, 09:53 AM IST

kamal-haasan-ready-to-act-in-lokesh-kanakaraj-political-script

தேர்தலுக்கு முன் அரசியல் அதிரடி படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார்.. அரசியலை புதிய கோணத்தில் வெளுத்து வாங்கும் இயக்குனர் யார் தெரியுமா..?

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆரம்ப காலகட்டத்தில் பல படங்களில் இணைந்து நடித்தனர். ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிப்பதில்லை தங்களுக்குள் வாய்மொழி உடன்படிக்கை செய்துக் கொண்டு தனித்தனி படங்களில் நடித்தனர். இது ரசிகர்களிடையே ஆர்வத்தைத் தூண்டியது.

Sep 2, 2020, 19:06 PM IST

lokesh-kanagaraj-directs-two-films-in-raj-kamal-production

ரஜினி நடிக்கும் படத்தில் கமல்ஹாசன் நடிக்க திட்டம். இயக்குனர் யார் தெரியுமா?

விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இதை அடுத்து ரஜினிகாந்த் நடிக்க கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தை லோகேஷ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இப்படம் ரஜினிகாந்த் நடிக்கும் கடைசிப் படமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.

Sep 1, 2020, 10:19 AM IST

kamals-big-boss-4-ptomo-video-vairal

இதோ வந்துட்டேன், நீங்களும் உங்கள் வேலையை தொடங்குங்கள்.. பிரபலமாகும் கமலின் பிக்பாஸ் 4 புரோமோ வீடியோ..

நடிகை ஓவியா தற்கொலை முயற்சி, வனிதா, கஸ்துரி மோதல், சுவர் எகிறிக் குதித்து ஒடிய நடிகர், குடும்பத்தை 100 நாட்களாகச் சந்திக்க முடியாமல் கதறிய நடிகர், ஆரவ் ஓவியா காதல், மஹத் ராகவேந்திரா யாஷிகா காதல் எனப் பரபரப்பு பல சுவாரஸ்ய சம்பவங்களுடன் வாராவாரம் கமல்ஹாசன் தோன்றி கண்டிப்பு, பாராட்டு எனப் பல அதிரடிகளும் நிகழ்த்தினார்.

Aug 28, 2020, 18:18 PM IST