பிக்பாஸ் 4ல் நடிகரிடம் வாங்கிக்கட்டும் மொட்டை சுரேஷ்..

Advertisement

பிக்பாஸ் 4 விஜய் டிவியில் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. ரேகாவுக்கும், அனிதாவுக்கும் சண்டை, சனம் செட்டிக்கும் அனிதாவுக்கும் சண்டை, பாலாஜிக்கும் ரேகாவுக்கும் சண்டை, தொட்டால் சிணுங்கியாக குபு குபுவென அழுது கொட்டும் அனிதா, நாளுக்கு நாள் கட்சி மாறும் சனம் என தினம் தினம் வெவ்வேறு கோபதாபங்கள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மேலும் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற 8 பேர் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களில் சனம் ஷெட்டி, ஆஜித், கேப்ரில்லா, ஷிவானி, சம்யுக்தா, சுரேஷ் சக்கரவர்த்தி, ரேகா, ரம்யா பாண்டியன் அந்த லிஸ்ட்டில் உள்ளனர். இன்று நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரோமா மொட்டை சுரேஷுக்கும் நடிகர் ரியோவுக்கும் குட்டி மோதல் வெடிக்கிறது.

யாரெல்லாம் முகமூடி போட்டிருக்கிறார்கள் அதாவது இரட்டை வேஷம் போடுகிறார்கள் என்று பாலாஜி கேட்க, உடனே மொட்டை சுரேஷ் மேடைக்குச் சென்று ரியோவை வம்பிழுக்க அவர் கோபத்தில் கொப்பளிக்கிறார். சுரேஷை எதிர்க்கிறார் உதாரணத்துகெல்லாம் என்னைக் காட்டாதீர்கள் என்று ரியோ கோபமாகப் பேச, அதுக்கில்ல..” என்று சுரேஷ் சமாளிக்க இன்றைய புரமோ முடிகிறது.

Advertisement
மேலும் செய்திகள்
hindi-bigg-boss-14-new-strategy
எல்லை மீறும் இந்தி பிக் பாஸ்.. ராக்கி மற்றும் அபிநவ்வின் புதிய நெருக்கம்.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..
aari-updates-in-bigg-boss
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஆஃபர்.. 105 நாளில் 1 கோடி சம்பளம்.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..
biggboss-season-4-winner-updates
பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? இணையதளத்தில் கசிந்த தகவல்..
suresh-chakravarthy-reason-for-not-coming-in-bigg-boss
மொட்டை தாத்தாவை தெரிந்தே ஒதுக்கியதா விஜய் டிவி?? சலசலக்கும் நெட்டிசன்கள்..
what-happened-in-promo3-biggboss
மீண்டும் பிக் பாஸில் அழுகை குரல்.. நடிகை ரேகாவின் உருக்கமான பதிவு.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..
what-happened-in-bigg-boss-on-98thday
டிக்கட் டூ பினாலே வின்னர் சோமு.. ஆரி சேவ் என அறிவித்த கமல்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-93-review
தொடரும் டிக்கட் டூ பைனல் டாஸ்க் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 93
what-happened-in-biggboss4-on-92th-day
கடைசி வார நாமினேஷன்.. டிக்கெட் டூ பைனல் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
what-happend-in-biggboss-on-91th-day
ஆண்டவர் வருகை.. ஆஜித் வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-90-review
ஆண்டவர் வருகை ,பாலா -ஆரி மோதல் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 90

READ MORE ABOUT :

/body>