Feb 22, 2021, 10:22 AM IST
இந்தூர் மருத்துவமனை ஒன்றில் லிப்ட் திடீரென 10 அடிக்கு டமார் என விழுந்தது. இதில் பயணம் செய்த முன்னாள் முதல்வர் கமல்நாத் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் உயிர் தப்பினர்.மத்தியப் பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்த போது அமைச்சராக இருந்தவர் ராமேஸ்வர் படேல். Read More
Dec 17, 2020, 12:47 PM IST
கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்ததில் பிரதமருக்கு முக்கிய பங்கு உள்ளது என்று பாஜக பொதுச் செயலாளர் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. Read More
Nov 11, 2020, 10:02 AM IST
மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற 28 சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தல்களில் 18ஐ பாஜக பிடித்தது. இதனால் சிவராஜ்சிங் சவுகானின் ஆட்சிக்கு ஆபத்து நீங்கியது.மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2018ல் நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சராக கமல்நாத் பதவியேற்றார். Read More
Nov 3, 2020, 14:02 PM IST
மத்தியப் பிரதேச இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று கமல்நாத் கூறியுள்ளார். Read More
Jul 25, 2019, 10:27 AM IST
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை 24 மணி நேரத்தில் கவிழ்ப்போம் என்று பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் சவால் விட்டார். ஆனால், அடுத்த 2 மணி நேரத்தில் பாஜகவைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசுக்கு வாக்களித்து அதிர்ச்சி கொடுத்துள்ளனர். Read More
Mar 22, 2019, 14:32 PM IST
ஹோலி கொண்டாடிய ஃகலர்புல் முகத்துடன் கூடிய புகைப்படங்களை மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் சமூக வலைதளங்களில் பதிவிட, அவரை ஏகத்துக்கும் கிண்டல் செய்துள்ளனர் டிவிட்டர் வாசிகள் . Read More
Dec 15, 2018, 10:08 AM IST
மத்திய பிரதேச மாநில முதல் அமைச்சராக மத்திய முன்னாள் அமைச்சர் கமல்நாத் பதவியேற்க இருக்கிறார். Read More