கலைஞர் பெயரில் தமிழக அரசு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்: திருமாவளவன்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார். Read More