Dec 9, 2020, 09:41 AM IST
காஷ்மீரின் புல்வாமா பகுதியில் 2 தீவிரவாதிகள் இன்று(டிச.9) அதிகாலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து, பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. மேலும், தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. Read More
Nov 19, 2020, 09:21 AM IST
காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. Read More
Sep 21, 2018, 14:07 PM IST
ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் இருந்து போலீசாரை தீவிரவாதிகள் இன்று காலை கடத்தியுள்ளனர். கடத்தப்பட்ட 3 போலீசாரை தீவிரவாதிகள் சுட்டுக்கொண்டுள்ளனர். Read More