'பேச்சு நடத்த முதல்வருக்கு டிவிட்டரில் அழைப்பு விடுவது என்ன நியாயம்'? கிரண்பேடிக்கு நாராயணசாமி கண்டனம்!

மாநில முதல்வரை பேச்சுவார்த்தைக்கு டிவிட்டரில் ஆளுநர் அழைப்பு விடுப்பது என்ன நியாயம்? என்று கிரண்பேடிக்கு கண்டனம் தெரிவித்துள்ள புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளார். Read More