Oct 15, 2020, 13:57 PM IST
கோயம்பேடு மார்க்கெட்டில் 200 பெரு முதலாளிக்கு மட்டும் 2000 தொழிலாளர்களுக்கு கல்தாவா என கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பி உள்ளது. Read More
Aug 28, 2020, 10:36 AM IST
சென்னை கோயம்பேடு மார்க்கெட் செப்டம்பர் 28ம் தேதி திறக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் மிகப் பெரிய காய்கறி, கனி, பூ மார்க்கெட் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது இந்த மார்க்கெட் மூடப்பட்டது. Read More
Jul 31, 2020, 15:22 PM IST
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டதாவது:சென்னை ஆலந்தூர், சென்ட்ரல், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம்(சிஎம்பிடி) மெட்ரோ ரயில் நிலையங்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. Read More
Jan 9, 2020, 12:12 PM IST
கோயம்பேடு பஸ் நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்திவு மையத்தின் செயல்பாட்டை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். Read More
Dec 7, 2019, 09:36 AM IST
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.200, பெரிய வெங்காயம்(பல்லாரி) ரூ.180 வரை உயர்ந்துள்ளது. Read More