Apr 19, 2021, 20:49 PM IST
சிலர் ஆழ்ந்த இரங்கலை தட்டச்சிடுவார்கள். சிலர் கண்ணீர் குறியீட்டுடன் கழன்று கொள்வார்கள். Read More
Dec 21, 2020, 10:57 AM IST
தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் அறிவித்துள்ளார்கள். ஆனால் எங்கள் தேசிய தலைமையும், பாராளுமன்ற குழுவும் அதைப் பரிசீலனை செய்து உரிய நேரத்தில் முடிவு அறிவிப்பார்கள் என்றார். Read More
Oct 6, 2020, 12:17 PM IST
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பான வழக்கில் நாகர்கோவில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் ஜாமின் மனுவை உயர் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது.அதிமுக முன்னாள் எம்எல்ஏவான நாஞ்சில் முருகேசன் மீது 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக நாகர்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். Read More