அதிமுக கூட்டணியில் சசிகலா வருகையை பாஜக விரும்புகிறதா?

அதிமுகவுக்குள் சசிகலா வருகையை பாஜகவினர் விரும்புகிறார்களா, அவரை ஒதுக்க விரும்புகிறார்களா என்று பலரும் கருத்து கூறியுள்ளனர்.பெங்களூருவில் சிறைத் தண்டனை முடிந்து சசிகலா கடந்த 2 நாட்களுக்கு முன்பு காரில் சென்னை திரும்பினார். அவரது காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. Read More


தனித்து நின்றால் 60 இடங்களில் வெற்றிபெறுவோம்!.. எல்.முருகனின் அசாத்திய நம்பிக்கை

பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் இன்று திருச்சியில் நடந்த மாநில இளைஞரணி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். Read More