ஒன்றல்ல.. மூன்று.. கேரளாவில் வளர்கிறதா பாஜக!

கடந்த தேர்தலில் நேமம் தொகுதியிலும் மட்டும் தான் பாஜக வென்றிருந்தது. Read More


வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் பந்த்.. பஸ், ரயில் மறியல்..

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டம் இன்று(டிச.8) நடைபெறுகிறது. நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக இடதுசாரிகள், ரயில் மறியல் செய்தனர்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More


தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து சிரோமணி அகாலிதளம் விலகல் .

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து சிரோமணி அகாலிதளம் வெளியேறி விட்டது Read More


33 வருடங்களுக்கு முன் வெளியேறிய மக்கள்??நடந்தது என்ன??

உலகத்தில் எதிர்பாராத விதமான நிறைய அமானுஷயங்கள் மற்றும் புது வகையான நடவடிக்கைகள் நடப்பதால் மக்கள் அதிர்ந்த நிலையில் காணப்படுகின்றனர். Read More


காவேரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டார். Read More


அமெரிக்க - இனவெறி வாடிக்கையாளருக்குத் தடை விதித்த உணவகம்

எங்கள் பணியாளர் பக்கமே நாங்கள் நிற்கிறோம் இன துவேஷத்தை எந்த வடிவத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார் சால்ட்கிராஸ் உணவகத்தின் தலைமை செயல் அதிகாரி டெர்ரி டர்னி. Read More


சாதனை படைத்த கை விரல்களுக்கு வந்த சோதனை..! 

ஒரே நிலையில் வைத்திருந்ததால் வெட்டிய பின்பும் அதே நிலையில் நின்று விட்டது. மற்றவர்கள் போல் அவரால் சாதாரணமாக கை விரல்களை அசைக்க முடியவில்லை. Read More


ஒரே நாளில் கதவை மூடிய கம்பெனி - மூடுவது தெரியாமல் பணிபுரிந்த இரவு நேர ஊழியர்கள்

ஒரே நாளில் கதவை மூடிய கம்பெனி - மூடுவது தெரியாமல் பணிபுரிந்த இரவு நேர ஊழியர்கள் Read More


பாஜக ஆட்சிக்கு வந்ததுமே ஆரம்பித்தது ஆட்டத்தை!

பாஜக ஆட்சிக்கு வந்ததுமே ஆரம்பித்தது ஆட்டத்தை! Read More