Dec 10, 2020, 16:48 PM IST
பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் இன்று திருச்சூரில் உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டு போடுவதற்காகச் சென்றார். ஆனால் வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல அவர் மறந்து விட்டார். இதனால் அதிகாரிகள் அவரை திருப்பி அனுப்பி வைத்தனர். Read More
Dec 8, 2020, 17:01 PM IST
கேரளாவில் தலைமைத் தேர்தல் ஆணையராக இருக்கும் டீக்காராம் மீனாவுக்கு இந்த உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுப் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறாதது தான் இதற்குக் காரணமாகும்.கேரளாவில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. Read More
Dec 8, 2020, 10:36 AM IST
70 வருடங்களாக ஏராளமான தேர்தல்களில் ஓட்டுப் போட்டு வந்த கேரள முன்னாள் முதல்வரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான அச்சுதானந்தனுக்கு இம்முறை உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுப் போட முடியாது. Read More
Dec 8, 2020, 09:39 AM IST
கொரோனா பரவலுக்கு இடையே கேரளாவில் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி சமூக அகலத்தைக் கடைப்பிடித்தும், முக கவசம் அணிந்தும் வாக்காளர்கள் ஓட்டுப் போட்டு வருகின்றனர்.கேரளாவில் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. Read More
Jul 28, 2018, 08:06 AM IST
தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அஞ்சி நடுங்குகிறது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். Read More
Jun 4, 2018, 20:27 PM IST
2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு திட்டமிட்டது. Read More
May 14, 2018, 13:14 PM IST
அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில் வன்முறை வெடித்துள்ளது. Read More