muslim-man-arrested-under-religious-freedom-law-in-mp

காதல் திருமணத்திற்கு பின்னர் மதம் மாற்ற முயற்சி மனைவியின் புகாரில் கணவன் கைது

லவ் ஜிகாத்துக்கு எதிராகச் சட்டம் கொண்டுவரப்பட உள்ள நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் கணவன் மதம் மாற்ற முயற்சிப்பதாக காதல் மனைவி புகார் செய்துள்ளார். இதையடுத்து போலீசார் கணவனைக் கைது செய்தனர்.

Dec 1, 2020, 16:46 PM IST

do-you-know-what-the-police-did-to-the-injured-person

ஸ்ட்ரெக்ட்சர் இல்லை: காயமுற்றவர்களை போலீஸ் என்ன செய்தது தெரியுமா?

மத்திய பிரதேசத்தில் விபத்தில் காயமுற்றவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு போதிய எண்ணிக்கையில் ஸ்ட்ரெக்ட்சர் இல்லாத காரணத்தால் போலீஸார் உதவிய விதம் சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெற்று வருகிறது.

Nov 19, 2020, 13:37 PM IST

people-will-give-chance-to-congress-says-kamalnath

மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி.. கமல்நாத் நம்பிக்கை..

மத்தியப் பிரதேச இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று கமல்நாத் கூறியுள்ளார்.

Nov 3, 2020, 14:02 PM IST

Mayawati-threaten-Madhya-pradesh-government-reflects-withdrawn-case

மாயாவதி மிரட்டலுக்கு பணிந்தது ம.பி.அரசு - பகுஜன் கட்சியினர் மீதான வழக்கு வாபஸ்!

மத்தியப் பிரதேசத்தில் முந்தைய பா.ஜ.க. அரசால் எதிர்க்கட்சியினர் மீது அரசியல் பழிவாங்கும் நோக்கில் போடப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என முதல்வர் கமல்நாத் அறிவித்துள்ளார்.

Jan 2, 2019, 09:32 AM IST

MK-Stalin-wishes-to-Chief-Ministers-of-Rajasthan-and-MP

ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மாநில புதிய முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து

ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மாநிலத்தில் இன்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் கலந்துக் கொண்ட மு.க.ஸ்டாலின் ட்விட்டர் மூலம் அம்மாநில முதல்வர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

Dec 17, 2018, 20:27 PM IST

Kamal-Nath-on-Monday-sworn-in-as-Chief-Minister-of-Madhya-Pradesh

மத்திய பிரதேச முதல்வராக திங்களன்று பதவியேற்கிறார் கமல்நாத்

மத்திய பிரதேச மாநில முதல் அமைச்சராக மத்திய முன்னாள் அமைச்சர் கமல்நாத் பதவியேற்க இருக்கிறார்.

Dec 15, 2018, 10:08 AM IST

Madhya-Pradesh-and-Mizoram-Assembly-Election-Voting-started

மத்தியபிரதேசம், மிசோரம் சட்டமன்ற தேர்தல்: பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது

மத்தியபிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களில் பலத்த பாதுகாப்புடன் இன்று சட்டப்மன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

Nov 28, 2018, 08:05 AM IST

Madhya-Pradesh-and-Mizoram-Assembly-Election-Voting-tomorrow

மத்தியபிரதேசம், மிசோரம் சட்டப்பேரவை தேர்தல்: பலத்த பாதுகாப்புடன் நாளை வாக்குப்பதிவு!

மத்தியபிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் பலத்த பாதுகாப்புடன் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.

Nov 27, 2018, 17:56 PM IST

madhyapradesh chief minister challenges for the growth of his state

அமெரிக்காவை விட முன்னேறுவோம்!- ம.பி. முதல்வர் சிவராஜ்

madhyapradesh chief minister challenges for the growth of his state

Jul 9, 2018, 14:29 PM IST