மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடந்தது என்ன..? - விசாரணை அதிகாரி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்

மதுரை நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறல் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் முறையீடு செய்தனர். கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி எம்.பாலாஜி இதுகுறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டு,அவர் மதுரை வந்து விசாரணை நடத்தி, தலைமை தேர்தல் அதிகாரியிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கையின் விபரங்கள் அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளன. Read More


வெளிமாநில நீதிபதி முன்னிலையில் மதுரை தொகுதி வாக்கு எண்ணிக்கை - தேர்தல் ஆணையம் தகவல்

வெளிமாநில நீதிபதியை பார்வையாளராக நியமித்து மதுரை மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது Read More


மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் பெண் அதிகாரி அத்துமீறல் ..! உயர்மட்ட விசாரணை கோரி வழக்கு

மதுரை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பெண் தாசில்தார் அத்துமீறி நுழைந்த விவகாரத்தில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இதன் மீதான விசாரணை நாளை நடைபெறும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர் Read More


வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறிவாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்த பெண் தாசில்தார்...! மதுரையில் நள்ளிரவு பரபரப்பு

மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்து ஆவணங்கள் பலவற்றை நகல் எடுத்த பெண் தாசில்தார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பை மீறி அதிகாரி நுழைந்தது எப்படி? மின்னணு வாக்கு எந்திரங்களில் முறைகேடுகள் செய்ய நடந்த சதியா? என்று கூறி மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் நள்ளிரவில் நடத்திய போராட்டத்தால் மதுரையில் பல மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. Read More