Oct 24, 2020, 12:26 PM IST
மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாணவிக்கு நீட் தேர்வில் 590 மதிப்பெண்கள் கிடைத்தன. ஆனால் இணையதளத்தில் அந்த மாணவிக்குத் தவறுதலாக 6 மதிப்பெண்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த அதிர்ச்சியில் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார் Read More
Sep 29, 2020, 11:36 AM IST
குடும்பத் தகராறில் மனைவியை அடித்து உதைத்த மத்தியப்பிரதேச மாநில டிஜிபி புருஷோத்தம சர்மா அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.மத்தியப் பிரதேச மாநில டிஜிபியாக இருப்பவர் புருஷோத்தம சர்மா. 1986ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வான இவர் சட்டப்பிரிவு டிஜிபியாக உள்ளார். Read More
Apr 26, 2019, 15:20 PM IST
மத்திய பிரதேச மாநில ரயில் நிலைய கேன்டீனில் இன்று அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது Read More