Sep 16, 2019, 18:36 PM IST
அருண்விஜய், பிரசன்னா நடிப்பில் உருவாகியுள்ள மாஃபியா படத்தின் டீசர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. Read More
Sep 14, 2019, 17:59 PM IST
துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் அறிமுகமான கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஃபியா திரைப்படம் செமயா இருக்கு என ரஜினி பாராட்டியதாக இயக்குநர் கார்த்திக் நரேன் நெகிழ்ச்சி ட்வீட் செய்துள்ளார். Read More
Aug 26, 2019, 19:25 PM IST
அருண்விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஃபியா படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக முடிந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. Read More
May 10, 2019, 09:31 AM IST
நிலக்கரிச் சுரங்க ஊழலில் மே.வங்க முதல்வர் மம்தாவுக்கும், திரிணாமுல் கட்சியினருக்கும் தொடர்பிருப்பதாக பிரதமர் மோடி கூறிய குற்றச்சாட்டுக்கு மம்தா பதிலடி கொடுத்துள்ளார். தன் மீதோ தன் கட்சியின் ஒருத்தர் மீதோ குற்றச்சாட்டை நிரூபிக்கணும். இல்லாவிட்டால் அதற்கு தண்டனையாக, பிரதமர் 100 தோப்புக்கரணம் போட வேண்டும் என சவால் விடுத்துள்ளார் மம்தா பானர்ஜி Read More