மகாராஷ்டிரா மருத்துவமனையில் திடீர் தீ விபத்து.. தொடரும் உயிரிழப்புகள்..!

மகாராஷ்டிராவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நோயாளிகள் 4 பேர் உயிரிழந்தனர். Read More


`மருத்துவ ஆக்ஸிஜன் 100 டன்.. மகாராஷ்ட்ராவை காப்பாற்ற களமிறங்கிய அம்பானி!

இதனை மகாராஷ்ட்ரா அரசும் உறுதிப்படுத்தியுள்ளது. Read More


“பாஜக அழுக்கு அரசியல் செய்கிறது”

“மகாராஷ்டிராவில் கைதான போலீஸ் அதிகாரியின் கடிதத்தை வைத்து, கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி” Read More


மீண்டும் மகாராஷ்டிராவில் முழு ஊரடங்கு..! மக்கள் அதிர்ச்சி..

கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் அழையா விருந்தாளியாய் சென்று பல லட்சக்கணக்கான உயிர்களை பறித்துள்ளது. Read More


மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி போட்டவர் திடீர் சாவு..

மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி 2வது தவணை போட்டுக் கொண்ட டிரைவர் திடீர் மரணம் அடைந்தார். Read More


மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளிகள் அதிகரிப்பு பூனாவில் பள்ளிகள் மூடப்பட்டன இரவு நேர ஊரடங்கு அமல்

ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. Read More


மகாராஷ்டிராவில் பாஜக நிர்வாகியை அவமானப்படுத்திய சிவசேனா தொண்டர்கள் கைது

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரேவை விமர்சித்த பாஜக நிர்வாகியை அவமானம் படுத்திய சிவசேனா கட்சி தொண்டர்கள் 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More


பேரணியை புறக்கணித்த உத்தவ் தாக்கரே.. மகாராஷ்டிராவில் அரசின் கூட்டணியில் விரிசலா?

அவருக்கு பதில், சிவசேனா இளைஞரணி நிர்வாகி ராகுல் லோண்டே பங்கேற்றார். Read More


18 காங்கிரஸ் கவுன்சிலர்கள் பவார் கட்சியில் சேர்ந்தனர்.. மெகா கூட்டணியில் சிக்கல்?

மகாராஷ்டிராவில் பிவான்டி நிஜாம்பூர் மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர்கள் 18 பேர் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.மகாராஷ்டிராவில் கடந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. Read More


இங்கிலாந்தில் புதிய கொரோனா வைரஸ் மகாராஷ்டிராவில் நாளைமுதல் இரவு நேர ஊரடங்கு அமல்

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து மகராஷ்டிரா மாநிலத்தில் நாளை முதல் ஜனவரி 5ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். Read More